என் ஆயுதம்



 தொடர்புகளற்ற போதும்,

தொலைந்து விடாமல்,

தொடும் தூரத்தில்,

அவளின்றி; அவளுடன்,

உரையாடும் - என் ஆயுதம் 

அவளின் அன்பு பரிசு - பேனா 

Comments

Popular posts from this blog

ஆகஸ்து பூவே!

அலறிப்பூவே.....